96 கன்னட ரீமேக்.... கொஞ்சம் கூட ஃபீல் கொடுக்காத 99 டிரெய்லர்

99 Kannada New 2K Trailer

விஜய்சேதுபதியின் 96 படத்தின் கன்னட ரீமேக்கான 99 படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் 96. பிரேம் குமார் இயக்க கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளனர்.

கன்னடத்தில் படத்தை ப்ரீதம் இயக்க, அர்ஜூன் இசையமைத்திருந்தார். விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா கேரக்டரில் கணேஷ் மற்றும் பாவனா நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் இதோ..

 

You'r reading 96 கன்னட ரீமேக்.... கொஞ்சம் கூட ஃபீல் கொடுக்காத 99 டிரெய்லர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்