ரஜினி பாடலுக்கு 6 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வை.. 24 மணி நேரத்தில் புதிய சாதனை...

Rajinis Summa Kizhi… from Darbar tears apart all records

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்திலிருந்து சும்மா கிழி என்ற பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ரஜினியின் அறிமுகமாக பாடலாக படத்தில் இடம் பெறும் இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். யூ டியூபில் பாடல் வெளியான 6 மணி நேரத்தில் 4 மில்லியன் பேர் அதாவது 40 லட்சம்பேர் பார்த்துள்ளனர்.
இதுவொரு சாதனை என்று கூறும் பட வட்டாரம், 24 மணிநேரத்தில் பாடல் புதிய சாதனையை படைக்கும் என்கிறது.

You'r reading ரஜினி பாடலுக்கு 6 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வை.. 24 மணி நேரத்தில் புதிய சாதனை... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இயக்குனருக்கு தல தந்த அட்வைஸ்.. அடையாளத்தை மாற்றாதீங்க.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்