யஷ் நடிக்கும் கேஜிஎப் சேப்டர் 2... படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட டீம்..

கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார், இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் 'கேஜிஎப் சேப்டர் 2' பெயரில் உருவாகி வருகிறது.

கேஜிஎப் திரைப்படம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்தூண் ஒன்றை தொழிலாளர்களுடன் சேர்ந்து யஷ் தோளில் கட்டி இழுத்துவருவதுபோல் போஸ் இடம் பெற்றுள்ளது. அதற்கு ஏகத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

You'r reading யஷ் நடிக்கும் கேஜிஎப் சேப்டர் 2... படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட டீம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய்யுடன் கைதி வில்லன் மோதல்.. சிமோகாவுக்கு புறப்பட்டு சென்றார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்