பழனிமுருகன் கோயிலில் தனுஷ் தரிசனம்.. புது கெட்டப்பில் உலா வரும் ஹீரோ..

அசுரன் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்த தனுஷ் அடுத்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துமுடிந்து தற்போது பழனி சுற்று வட்டாரத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்று தரிசனம் செய்துள்ளார் தனுஷ். வித்தியாசமான மீசை கெட்டப் படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

பொங்கல் தினத்தையொட்டி வ்ரும் 16ம் தேதி தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் திரைக்கு வருகிறது.

You'r reading பழனிமுருகன் கோயிலில் தனுஷ் தரிசனம்.. புது கெட்டப்பில் உலா வரும் ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் விருது.. தங்கத்தாமரை பதக்கத்தை ஜனாதிபதி வழங்கினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்