விக்ரமின் கோப்ரா பர்ஸ்ட் லுக்.. நாளை வெளியாகிறது..

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் 'விக்ரம் 58' வது படமாக உருவாகிறது கோப்ரா.

அஜய்ஞானமுத்து டைரக்டு செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான்பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர உள்ளது.

You'r reading விக்ரமின் கோப்ரா பர்ஸ்ட் லுக்.. நாளை வெளியாகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பியர் கிரில்சுடன் ரஜினியின் வன சாகச பயணம்.. வரும் மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்