பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. நுரையீரல் தொற்றால் பாதிப்பு..

Popular Actor Passes Away

மதராஸி. தி ஹிட் லிஸ்ட், பல்லேரி மணிக்யம் போன்ற பல படங்களில் நடித்தவர் சசி கலிங்கா. இவர் கடந்த சில வருடங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று உடல் நிலை மோசமடைந்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59.மலையாள இயக்குனர்கள், ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. நுரையீரல் தொற்றால் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மிரட்டல் நடிகை ஆண் நண்பர்களுடன் பார்ட்டி.. குடித்ததால் கார் விபத்தா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்