முதலில் உயிர் பிழைப்போம் பிறகு கொண்டாடுவோம்.. தளபதி இயக்குனர் சொல்கிறார்..

Survival first! Celebration next:Lokeshkanagaraj

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரவிருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி நெகட்டிவ் வேடத்தில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படம் திட்டப்படி வெளியாகவில்லை. இதையடுத்து மாஸ்டர் படம் எப்போது வரும் கொண்டாட்டத்தை எப்போது ஆரம்பிப்பது என்று கேட்டு தொல்லை செய்து வருகின்றனர். அதற்குப் பதில் அளித்திருக்கும் லோகேஷ், 'முதலில் உயிர் முக்கியம் கொண்டாட்டம் பிறகு. மாஸ்ட்டர் சரியான நேரத்தில் திரைக்கு வரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் ' எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading முதலில் உயிர் பிழைப்போம் பிறகு கொண்டாடுவோம்.. தளபதி இயக்குனர் சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷாலினிக்கு அஜீத் செய்த சத்தியம்.. 22 வருடமாக மீறவில்லை தவறவில்லை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்