விஜய்சேதுபதி இயக்குநரின் 2 புதிய படங்கள்..

soodhu kavum Director Nalan Kumarasamys next two films

விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்குக் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான ஸ்கிரிப்ட் எழுதி இருந்தார். அடுத்து கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 2 படம் இயக்க உள்ளார்.
இதில் ஒரு படம் ஆக்ஷன் மசாலா, மற்றொரு படம் விளையாட்டு சம்பந்தமான கதையாக உருவாகவிருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

You'r reading விஜய்சேதுபதி இயக்குநரின் 2 புதிய படங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுங்கக் கட்டண வசூல்.. 2 மாதம் நிறுத்தி வைக்க முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்