மணக்கோலத்தில் நயன்தாரா.. ஹேர் ஸ்டைலிஸ்ட் வெளியிட்ட படம்..

NAYANTHARAS UNSEEN THROWBACK PICTURE GOES VIRAL

நடிகை நயன்தாரா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிறது. உடல் தோற்றத்தில் சில சமயம் ஒல்லியாக, புஷ்டியாக தெரிந்தாலும் அழகில் அன்றைக்கும்
இன்றைக்கும் மாற்றமில்லாமல் தேவதைபோல்தான் இருக்கிறார். குறிப்பாக அவரது வசீகர சிரிப்பில் மாற்றம் இல்லை. நயன்தாராவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் அனிலா ஜோசப், நயன்தாராவுக்கு மணப்பெண்போல் சிகை அலங்காரம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல், ரஜினியுடன் அண்ணாத்த. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading மணக்கோலத்தில் நயன்தாரா.. ஹேர் ஸ்டைலிஸ்ட் வெளியிட்ட படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிலத்தை உழுத நடிகை.. கொரோனா ஊரடங்கில் லக லக..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்