பாய் பிரண்டுடன் டேட்டிங்கா?. தேஜஸ்வி பதில்..

I dont have a boyfriend: Tejaswi

நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் பாய் பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசு வெளியானது.
இது பற்றி அவர் கூறும் போது, 'என்னைப் பற்றி தவறாக கிசு கிசு பரப்புகிறார்கள். எனக்கு பாய் பிரண்டு யாரும் கிடையாது' என்றார். திருமணம் பற்றிக் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

You'r reading பாய் பிரண்டுடன் டேட்டிங்கா?. தேஜஸ்வி பதில்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துல்கர் நடிக்கும் குரூப்.. ரூ35 கோடியில் உருவான படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்