மாஸ்டரில் மிரட்டல் இடைவேளை காட்சி.. இயக்குனர் பரபர...

Vijays Master interval block is going to be a blast

தளபதி விஜய் நடித்திருக்கும் 'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தாலும் இப்படத்தின் ஸ்கிரிப்டடை லோகேஷுடன் இணைந்து ரத்னகுமார், ( இவர் மேயாத மான், ஆடை பட இயக்குனர் ) மற்றும் பொன் பார்த்திபன் எழுதி உள்ளனர்.

'மாஸ்டர்' படத்தில் தனக்குப் பிடித்த காட்சி பற்றி ரத்தினகுமார் கூறும்போது, 'படத்தில் இடைவேளை காட்சி அதிரடியாக இருக்கும், படத்தில் என்னைக் கவர்ந்த காட்சி அதுதான். மேலும் ஏற்கெனவே பொன்பார்த்திபன் கூறும்போது இப்படத்தில் விஜய்க்காகத் தனிப்பட்ட முறையில் பஞ்ச் வசனம் எழுதவில்லை ஆனால் அவர் சாதாரணமாக பேசும் ஒவ்வொரு வசனமும் வரவேற்பைப் பெறும்' என்றார்.

You'r reading மாஸ்டரில் மிரட்டல் இடைவேளை காட்சி.. இயக்குனர் பரபர... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊரடங்கு முடிந்ததும் ரிலீஸுக்கு காத்திருக்கும் மிருகா - நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்