கொரோனா வைரஸ் பற்றி முதல் படம்.. சூர்யா பட இயக்குனரின் டிரெய்லர் வெளியீடு..

Amithab batchan Praises RGV

சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. இந்தி,தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்கள் இயக்கி இருக்கிறார். சமீபகாலமாக வில்லங்கமாகப் பிரபலங்களை பற்றி விமர்சித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது நடக்கும் கொரோனா லாக்டவுனில் கொரோனா வைரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கி இருக்கிறார். இது கொரோனா வைரஸ் பற்றி முதல் படமாக வெளிவரவிருக்கிறது.
இதன் டிரெய்லரை வர்மா வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நடிகர் அமிதாப்பச்சன் டிரெய்லரை பார்த்து வர்மாவுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறார்.

You'r reading கொரோனா வைரஸ் பற்றி முதல் படம்.. சூர்யா பட இயக்குனரின் டிரெய்லர் வெளியீடு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோன தடை : ரஜினி, கமலுக்கு புது பிரச்சனை.. 60வயதானதால் ஷுட்டிங்கில் பங்கேற்க முடியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்