நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்.. கலிகாலம் முத்திப்போச்சு..

Lakshmy Ramakrishnan is enraged over the rape of two-month-old baby

ஈரோடு பகுதியில் 2 மாத குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி இருக்கிறார் தந்தை ஒருவர். இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


அம்மணி படத்தை இயக்கி நடித்ததுடன் பல்வேறு படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்திருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் வெளியிட்டுள்ள இணைய தள பதிவில்,65 நாட்களே ஆன குழந்தையை பாலியல் ரீதியாகத் தந்தையே துன்புறுத்தி இருக்கிறார். இந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்ன நடக்கிறது? ஏதாவது ஐடியா.. கலிகாலம் முத்திப்போச்சி. குழந்தை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு அக்குழந்தையின் தாயே இதுபற்றி போலீசில் புகார் அளித்திருக்கிறார் என்றார்.

You'r reading நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்.. கலிகாலம் முத்திப்போச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூரரைப்போற்று தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கும் சூர்யா.. மேலும் 2 பாடல்கள் வெளியிட முடிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்