சந்திரமுகி 2பாகத்தில் சிம்ரன் நடிக்கிறாரா? அவரே அளித்த பதில்..

Is Simran playing Chandramukhi 2

ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த சந்திரமுகி ஹிட் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார்.


ஜோதிகா நடித்த சந்திரமுகி பாத்திரத்தில் அவரே நடிப்பாரா என்று கேட்டதற்கு, சந்திரமுகி 2ம் பாகம் பற்றிய விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. அப்படத்தில் நடிக்கக் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை என்றார். இதற்கிடையில் சந்திரமுகி பாத்திரத்தில் சிம்ரன் நடிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது அவரும் அதை மறுத்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, சந்திரமுகி பாகத்தில் நான் நடிப்பதாகத் தகவல் வெளியாகிறது. ஆனால் நான் அதில் நடிக்கவில்லை. என்னை நடிக்கக் கேட்டு யாரும் அணுகவில்லை என்றார் சிம்ரன்.

You'r reading சந்திரமுகி 2பாகத்தில் சிம்ரன் நடிக்கிறாரா? அவரே அளித்த பதில்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்