கண்ணடிக்க மாட்டேன் கண்ணடித்து பிரபலமான நடிகை புது முடிவு..

I will not make Blink my eyes Celebrity Actress

ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து ஒரே நாளில் பிரபலமானார். அதே வேகத்தில் அவருக்கு நிறையப் படங்கள் தேடி வந்தன. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.இதனால் வந்த படங்களில் நடித்து வருகிறார்.


பிரியா வாரியர் எங்குச் சென்றாலும் அல்லது படத்தில் நடிக்கச் சென்றாலும் கண்ணடிக்கும் படி கேட்டு தொல்லை செய்கிறார்களாம். அதனால் இனி கண்ணடித்து நடிப்பதில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ஏற்று நடித்து திறமையை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளாராம். இந்தியில் அறிமுகமாகி விட்ட பிரியா வாரியருக்குத் தமிழில் நடிக்க விருப்பம் அதிகமுள்ளதாம்.

You'r reading கண்ணடிக்க மாட்டேன் கண்ணடித்து பிரபலமான நடிகை புது முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை சாயிஷா கர்ப்பம்? நடிப்புக்கு ஓய்வா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்