கீர்த்தி சுரேஷ் பட டிரெய்லரை வெளியிட்ட 3 பிரபல நடிகர்கள்.. கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த பெண்குயின்..

Keerthi Suresh “Penguin” Trailer Released by Dhanush, Mohanlal and Nani

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் வழங்க, கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.


முன்னதாக இதன் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. தமிழில் நடிகர் தனுஷ், மலையாளத்தில் மோகன்லால். தெலுங்கில் நானி ஆகியோர் வெளியிட்டனர். இது இணைய தளத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

You'r reading கீர்த்தி சுரேஷ் பட டிரெய்லரை வெளியிட்ட 3 பிரபல நடிகர்கள்.. கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த பெண்குயின்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் 2 பிரபல தியேட்டர்கள் மூடப்படுகின்றன.. தயாரிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்