பிரபல நடிகைக்கு பலமுறை பாலியல் தொல்லை.. நடுரோட்டில் இளைஞரை வெளுத்தார்..

Actress Regina Molested Multiple Times

கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மிஸ்டர் சந்திரமுவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா.சமீபத்தில் இவர் கூறும்போது.தனக்குப் பலமுறை பாலியல் தொல்லை தந்திருக்கின்றனர்.சென்னையில் ஒருமுறை தியேட்டர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது சில இளைஞர்கள் எனக்குத் தொல்லை தந்தனர். ஒரு சிலர் எனது உதட்டைத் தொட முயன்றார். அவர்களை அதே இடத்தில் நய்யபுடைத்தேன். நான் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டிருந்தேன்.பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் என்னை வலிமையாக்கிவிட்டது என்றார்.

You'r reading பிரபல நடிகைக்கு பலமுறை பாலியல் தொல்லை.. நடுரோட்டில் இளைஞரை வெளுத்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமந்தாவின் நெருக்கமான தோழிக்கு கொரோனா வைரஸ் தொற்று.. ரசிகர்கள் கவலை....

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்