ரஜினியின் மேக் அப் ரகசியம் வெளியிட்ட பிரபல கேமராமேன்..

Richard M Nathan reveals Enthiran Rajinikanths Look Secret

ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த இப்படத்தின் கேமராமேனாக பணியாற்றியவர் ரிச்சர்ட் எம்.நாதன். அவர் அப்படத்தில் ரஜினியின் தோற்றம் பற்றிய ரகசியத்தை வெளியிட்டார்.சூப்பர் ஸ்டார் ரஜினி சார் இப்படத்துக்காக எடுத்த ரிஸ்க்கை நேரில் பார்த்தேன். சில்வர் நிற முகத்துடன் ரோஜா வைத்திருப்பது போல் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதை பலரும் கிராபிக்ஸில் உருவாக்கியது என்று பேசினார்கள். ஆனால் அது நிஜத்தில் உருவாக்கப்பட்டது. ரஜினி முகத்தில் நிஜ சில்வர் பெயின்ட் பூசப்பட்டது. அதற்காக அவர் பொருத்துக் கொண்ட வலிகள் எவ்வளவு என்பதை நேரில் பார்த்தேன் என்றார் ரிச்சர்ட் எம்.நாதன்.

You'r reading ரஜினியின் மேக் அப் ரகசியம் வெளியிட்ட பிரபல கேமராமேன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் படத்தை தவறவிட்டது பற்றி டிவிட்டரில் சேரன் வருத்தம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்