யோகிபாபு, வரலட்சுமி படம் ஒடிடியில் பிரிமியர் .. வெளிநாட்டு ரசிகர்களுக்காக ..

Tentkotta Premiere

யோகிபாபு நடித்திருக்கும் காக்டெயில் படம் @டென்ட்கொட்டாய் தளத்தில் வரும் 10ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. அதேபோல் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் டேனி படம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் வெளியாகிறது.

You'r reading யோகிபாபு, வரலட்சுமி படம் ஒடிடியில் பிரிமியர் .. வெளிநாட்டு ரசிகர்களுக்காக .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொதுமக்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் விசாரிக்கக் குழு.. நடிகர் போஸ் வேண்டுகோள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்