நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் நுழைந்த கொரோனா..

Anupam Khers Family Positive for Covid-19

பாலிவுட் பிரபல நடிகர் அனுபம் கெர். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் . இவர் தமிழில் குற்றப் பத்திரிக்கை, லிட்டில் ஜான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரது குடும்பத்திலும் கொரோனா புகுந்திருக்கிறது.

இது குறித்து அனுபக்கெர் வெளியிட்டிருக்கும் மெசேஜில்.என்னுடைய தாயார் துலாரிக்கு கொரோனா டெஸ்ட் செய்ததில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அவரை கோகிலா பென் மருத்துவமையில் சேர்க்கப்பட்டிருக்கிறார், எனது சகோதரர் மற்றும் அண்ணி அவர்களது மகன் ஆகியோர் எச்சரிக்கையாக இருந்தனர் அப்படியும் அவர்களுக்கு லேசான தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நானும் சோதனை செய்துகொண்டேன் எனக்கு தொற்று இல்லை என தெரிவித்திருக்கிறார்.

You'r reading நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் நுழைந்த கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷாக்கிங்: ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா உறுதி.. கோவிட் 19 டெஸ்ட்டில் பாசிடிவ் என அமைச்சர் தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்