ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

ஆர்.கே.நகரில் நடிகர்nbsp விஷால் போட்டி

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் நடிகர்  விஷால் போட்டியிட போவதாக அறிவித்துள்ளர்.

அ.தி.மு.க. வேட்பாளராக  மதுசூதனன், தி.மு.க. வேட்பாளராக  மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் வேட்பாள்ர்களாக உள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் நடக்கவுள்ள, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேசிய அளவில் தீவிரமாகக் கவனிக்கப்படுகின்றது.

You'r reading ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மலேசியாவில் ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்