தனுஷின் மாரி 2ல் வரலட்சுமி

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் மாரி. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, மாரி 2 படம் எடுக்க இயக்குனர் முடிவு செய்தார்.

அதன்படி, மாரி 2வின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தனுஷூக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷூடன் வரலட்சுமி முதல்முறையாக இந்த படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தனுஷின் மாரி 2ல் வரலட்சுமி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேராண்மை ஷூட்டிங்கில் அட்டைகள் கடிக்காமல் இருக்க இந்த இலையை தேய்த்தோம் - எஸ்.பி.ஜனநாதன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்