சானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..

தற்போது கொரோனா காலம் என்பதால் சானிட்டைசர் அவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முழு சக்தி இதனிடம் இல்லை ஆனாலும் 5% வரை நோயில் இருந்து சமாளிக்கலாம். சுகாதாரத்துறை சானிட்டைசரை விட சோப்பை கை கழுவ உபயோகப்படுத்த பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்துக்கு சாத்தியமில்லை.வேறு வழியே இல்லை சானிட்டைசரை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த சானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்..

சாப்பிடும் முன் பயன்படுத்துதல் தவறு:-
சாப்பிடும் முன் சானிட்டைசரை பயன்படுத்துதல் தவறு.அப்படி செய்தால் அதில் உள்ள கெமிக்கல் வயிற்றில் சென்று விஷமாக மாற வாய்ப்பு உள்ளது. பிறகு உயிருக்கே ஆபத்தாகளாம். அது மட்டும் இல்லாமல் அதில் உள்ள ஆல்கஹால் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். நமக்கு கொரோனா வந்தாலும் எதிர்த்து போராட சக்தி இருக்காது.

நறுமணம் மிக்க சானிட்டைசரை பயன்படுத்துவது தவறு:-
நல்ல நறுமணம் மிக்க சானிட்டைசரை பயன்படுத்த கூடாது. நறுமணம் உண்டாக கூடுதல் நச்சு மற்றும் கெமிக்களை சேர்த்து இருப்பார்கள். அது மிகவும கொடிய விஷமாக மாறிவிடும்.அது மட்டும் இல்லாமல் மரபணு வளர்ச்சியை மாற்ற கூடிய திரவம் அதில் உள்ளதாம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மாஸ்க்கை சானிட்டைசரை வைத்து சுத்தம் செய்வது தவறு. அதில் உள்ள கெமிக்கலை நாம் நுகரும் போது வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படலாம். அதுவும் எளிதில் தீ பற்ற வாய்ப்பும் உள்ளதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

You'r reading சானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்?? வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 76வது வயதில் நடிகரானார் மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் 98வது வயதில் கொரோனா பாதித்து மரணம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்