இன்றைய தங்கத்தின் விலை- 14-09-2020

Today Gold Rate Update

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் கடந்த வாரம் பங்கு சந்தை ஏற்றித்திலிருந்ததால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்தோடு இருந்தது .இந்நிலையில் சந்தையின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,900 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 7 உயர்ந்து கிராமானது 4907 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 4907
8 கிராம் - 39256

தூய தங்கத்தின் விலையும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே குறைந்தவன்னம் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதல் உயரத் தொடங்கியது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5145 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது 7 ரூபாய் உயர்ந்து கிராமானது ரூபாய் 5152 க்கு விறைபனையாகிறது .

தூய தங்கத்தின் விலை (24k )

1கிராம் -5152
8 கிராம் -41216

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 50 பைசா குறைந்து 70.30 க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 70,300 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை- 14-09-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவின் இந்த விதைகளை பயன்படுத்தாதீர்” - அமெரிக்கா எச்சரிக்கை...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்