மகாராஷ்டிராவில் மேடையில் அப்படியே மயங்கி சரிந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

Union Minister Nitin Gadkari fainted in Stage

மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைசர் நிதின் கட்காரி அப்படியே சுயநினைவே இல்லாமல் மயங்கி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

மகாரஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அம்மாநில ஆளுநர் வித்யாசகர் ராவ் கலந்து கொண்டார்.

மேடையில் திடீரென நிதின் கட்காரி சுயநினைவு இழந்து அப்படியே மயங்கி சரிந்தார். அவரை வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார்.

 

இதையடுத்து நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

 

You'r reading மகாராஷ்டிராவில் மேடையில் அப்படியே மயங்கி சரிந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊழியர்களின் தொடரும் போராட்டம்.. என்ன செய்யப்போகிறது ஸ்விக்கி ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்