சத்து நிறைந்த பாலக்கீரை ஸ்மூத்தி

Palak Keerai Smoothies

வீட்டிலேயே செய்யக்கூடிய பாலக்கீரை ஸ்மூத்தி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை இலைகள் - ஒரு கை பிடி

நன்றாக பழுத்த பச்சை வாழைப்பழம் - 1

ஆப்பிள்- 1/2 ( தோல் சீவியது)

செய்முறை:

முதலில், கீரையை கழுவி சுத்தம் செய்யவும்.

பின், பச்சை வாழைபழத்தையும், ஆப்பிளையும், கீரையையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கண்ணாடி தம்பளரில் பரிமாறவும்.

அவ்ளோதான்.. சத்தான பாலக் கீரை ஸ்மூத்தி ரெடி..!

You'r reading சத்து நிறைந்த பாலக்கீரை ஸ்மூத்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான கீரை இட்லி மிளகாய்ப்பொடி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்