ஆரோக்கியமான ஸ்பெஷல் பாதாம் பால் பூரி..

ஆரோக்கியமான உடலுக்கு பாதாம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பாதாம் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதாம் பாலுடன் சேர்த்து சாப்பிட சிறந்த ஒரு பானம் ஆகும். இப்போது பாதாமை பயன்படுத்தி சுவையான பாதாம் பால் பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பாதாம் - 20

பால் - 1 லிட்டர்

கோதுமை மாவு - 3 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - தேவையான அளவு

மஞ்சள் நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை

பாதாம் எசன்ஸ் - 5 துளிகள்

குங்குமப்பு+ - 3 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

பாதாம் பால் பூரி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் நெய் 2 டீஸ்பூன், சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து, 20 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். நன்கு ஊறிய மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

 

You'r reading ஆரோக்கியமான ஸ்பெஷல் பாதாம் பால் பூரி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரமுகர் யார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்