வட்டி விகிதத்தைக் குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..எந்த கடனுக்கெல்லாம் குறைத்திருக்கிறார்கள்...!

Indian Overseas Bank has reduced interest rates .. for any loan ...!

வட்டி விகிதத்தைக் குறைத்த IOB

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி விகிதம் ஆனது அடிப்படை புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகளைக் குறைப்பதாக அவ்வங்கியின் தலைமை தெரிவித்துள்ளது.வங்கியில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டியானது 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது MCLR ( Margin cost of Funds based Lending rate ) எனப்படும் முறையில் கடன்கள் இணைக்கப்பட்டு இருந்தால் அந்த கடன்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

AGTAJ ( Agri term loan against jewellery ) எனப்படும் விவசாய தங்க நகைக் கடனை
RLLR ( Repo Linked Lending Rate ) இவற்றுடன் இணைத்து வட்டி விகிதம் 60 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும். இந்த அறிவிப்பு வரும் 10.09.2020 அன்று முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது ஐஓபி வங்கி கடந்த ஜூலை மாதம் RLLR மதிப்பானது 7.25% இருந்து 6.84% சதவீதம் குறைக்கப்பட்டது .இது மேலும் குறைந்துள்ளது கடனாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

You'r reading வட்டி விகிதத்தைக் குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..எந்த கடனுக்கெல்லாம் குறைத்திருக்கிறார்கள்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதை மருந்து விவகாரத்தில் பிரபல தமிழ் நடிகையின் சகோதரி நடிகை திடீர் கைது.. அனல் பறக்கும் போதை மருந்து விவகாரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்