மக்களுக்கான செயலியை வெளியிட்ட தமிழ்நாடு காவல்துறை !

Tamil Nadu Police releases processor for people!

மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதள வசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். காவல்துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலி தமிழ்நாடு காவல் துறையால் இணைந்து Amtex உடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற் நுட்பங்கள்

“KAVALAN SOS” அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அவசரத் தேவையின் போது, அந்த கைப்பேசியை அதிரச் செய்தாலே, காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் அவர்கள் “KAVALAN SOS” செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள், நண்பர்கள் எண்ணிற்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்

KAVALAN Dial 100 100

“KAVALAN Dial 100 100” அழைப்பு செயலியைப் பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அவசரக் காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தங்களுடைய இருப்பிட தகவல்களுடன் தொடர்பு கொள்ள இயலும்.

பயன்கள்

You'r reading மக்களுக்கான செயலியை வெளியிட்ட தமிழ்நாடு காவல்துறை ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இம்மாத இறுதியில் சசிகலா விடுதலை.. அடித்துக் கூறும் ராஜா செந்தூர்பாண்டியன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்