Cent வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு!

Job Announcement at Cent Bank!

வீடு கட்டுவதற்கான நிதி ஆதாரங்களை வழங்கும் நிதி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகுக்கும் Cent வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager

வயது: 22 முதல் 35 வயது வரை

தகுதி: Any Degree. அதாவது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்/ துறையில் டிகிரி பட்டம் தேர்ச்சி

ஊதியம்: ரூ.3,00,000/- முதல் ரூ.6,00,000/- வரை.

தேர்வு செயல்முறை:

Online Test

Group Discussion (GD)/Personal Interview (PI)/Psychometric Test basis.

கட்டணம் :

Gen Candidates – ரூ.1000/-

SC/ ST/ OBC Candidates – ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை: 23.10.2020 அன்றுக்குள் ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://tamil.thesubeditor.com/media/2020/10/CBHFL-NOTIFICATION.pdf

You'r reading Cent வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடி அரசுக்கு சூடு வைத்த கமல் கட்சி.. 200 பெருமுதலாளி அனுமதி, 2000 தொழிலாளர்கள் கல்தா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்