உங்களுக்கு எநத கிரிக்கெட் வீரர் பிடிக்கும்... கோபமடைந்த மிதாலிராஜ்

Mithali Raj gives this smart reply when asked about her favourite male cricketer

உங்களுக்கு எந்த கிரிக்கெட வீரர் பிடிக்குமென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப,' இதுபோன்ற கேள்வியை கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களளா' என்று அவர் கோபமாக பதிலளித்ததார்.

மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்கிறது. முன்னதாக . இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ''நான் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் என்னிடம் இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆடவர், மகளிர் கிரிக்கெட்டுக்குமிடையே ஏராமான வேற்றுமைகள் உள்ளன. இப்போதுதான் இந்தியாவில் நடந்த இரண்டு மகளிர் கிரிக்கெட் தொடர்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சமூகைவலைதளங்களில் அதற்கு நல்ல ஆதரவும கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்'' என்றார்.

You'r reading உங்களுக்கு எநத கிரிக்கெட் வீரர் பிடிக்கும்... கோபமடைந்த மிதாலிராஜ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உத்தரபிரதேச மாநில முதல்வர் அலுவலக வளாகத்தில் சிறுமி பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்