விடாது கறுப்பாய் ஊடகங்களை எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்

Dr Ramadoss agains slams Medias on alliance issue

அதிமுக, திமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாமக குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இன்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நம் அனைவருக்கும் விருப்பு, வெறுப்புகள் உண்டு. ஆனால், நாம் செய்தி எழுதும் போது -முதல் பக்க செய்தி -பின்பக்க செய்தியோ, தலையங்கத்துக்கு எதிர்பக்க செய்தியோ அல்ல-

அரசியல் செய்தியை எழுதும் போது நமது சார்பு வெளிப்பட அனுமதிக்கக்கூடாது. அது தான் எளிய அடிப்படை இதழியல்! - வால்டர் க்ரோன்கைட்

இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

You'r reading விடாது கறுப்பாய் ஊடகங்களை எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிதி மோசடி வழக்கு: சோனியா மருமகன் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்