புதிய வரவு : மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன்.

The new budget: Me Mix 3 smartphone

அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 3 யின் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.

புதிய மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அதோடு ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் அட்டகாசமாக உள்ளது. அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், இரண்டாவது 12 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சாம்சங் S5K3M3+ சென்சார், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 2 எம்.பி. DOF சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே உள்ளது.

2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது.

அட்ரினோ 630 GPU ஆகும்.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி உள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10 உள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது,

12 எம்.பி. 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது.

12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4

24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576,2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, OV02A10 சென்சார் உள்ளது.

கைரேகை சென்சார் உள்ளது.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி கொண்டுள்ளது.

3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

குவிக் சார்ஜ் 4.0, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

10W Qi வயர்லெஸ் சார்ஜிங்சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஒனிக்ஸ் பிளாக், ஜேட் கிரீன் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.34,800 என்றும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.39,965 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.42.185, 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.52,770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You'r reading புதிய வரவு : மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓமலூர் அருகே ஆசிரியை மிரட்டி தாக்கிய மாணவன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்