Computer Engineering படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு !
Central Government Employment for Computer Engineering graduates
நிறுவனம்: UPSC
பணியின் பெயர்: Foreman, Assistant Engineer & Other Posts
பணியிடங்கள்: 42
வயது: அதிகபட்சம் 40ற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : Computer Engineering பாடப்பிரிவில் Bachelor Degree/ MBBS/ Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Computer Science பாட்டபிரிவில் Masters Degree (M.Sc.) தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-11 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Recruitment Test
Interview
கட்டணம் :– ரூ.25/-
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கிறோம்.
மேலும் தொடர்புக்கு www.upsc.gov.in
More Business News
Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>
READ MORE ABOUT :