வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!

by Balaji, Oct 1, 2020, 18:46 PM IST

2018 - 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் அழிக்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைக் கவனத்தில் கொண்டு 2018 - 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.ஏற்கனவே அறிவிக்கை தாக்கல் செய்பவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் திருத்திய அறிவிக்கையை தாக்கல் செய்யவும் வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை