இவ்வளவு விலை குறைவா? இன்றைய தங்கத்தின் விலை 08-10-2020

நேற்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் ஏற்றத்திலிருந்த தங்கத்தின் மதிப்பு வாரத்தின் மைய நாளில் குறைய தொடங்கியுள்ளது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் குடும்ப தலைவிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4806 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் ஒரு கிராம் ரூ.6 விலை குறைந்து, ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4800 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4800
8 கிராம் ( 1 சவரன் ) - 38400

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் உயர ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5046 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.6 குறைந்து, கிராமானது ரூ‌.5040 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5040
8 கிராம் - 40320

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 50 பைசா விலை குறைந்து, கிராம் 63.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 63900 க்கு விற்பனையாகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :