ரூ.39000 தாண்டிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 11-10-2020

todays gold rate 11-10-2020

by Loganathan, Oct 11, 2020, 12:01 PM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் சந்தை ஒரு அளவு நிலைதன்மையை அடைந்தது. எனவே தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதைபோல உயர தொடங்கியது . விடுமுறை நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ,ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4881 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4881
8 கிராம் ( 1 சவரன் ) - 39048

தூய தங்கத்தின் விலையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5125 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூபாய் 5125 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5125
8 கிராம் - 41000

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இன்றைய விலையில் மாற்றமில்லாமல் , கிராம் 66.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66700 க்கு விற்பனையாகிறது.

You'r reading ரூ.39000 தாண்டிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 11-10-2020 Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை