பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றமடைந்து முடிந்தது. அதே போல் இன்றும் தங்கத்தின் விலை குறையத் தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டி வழக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற புற காரணிகளால் தங்கத்தில் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக வரத்தகத்தினர் கூறுகின்றனர். எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4836 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.1 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4835 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4835
8 கிராம் ( 1 சவரன் ) - 38680
தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5078 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.1 குறைந்து, கிராமானது ரூ.5077 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5077
8 கிராம் - 40616
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 40 பைசா விலை உயர்ந்து, கிராம் 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65000 க்கு விற்பனையாகிறது.