எய்ட்-கோர் பிராசஸர்... குவாட் காமிரா... விழாக்கால விலையில் ரியல்மீ சி15.

விழாக்கால சிறப்பு சலுகை விலையில் ரியல்மீ சி15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. எய்ட்கோர் பிராசஸர் மற்றும் 4 கோர்டெக்ஸ்ஏ73, 4 கோர்டெக்ஸ்ஏ53 ஸ்ட்ரெக்சர்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ.காம் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் தற்போது விற்பனையாகி வருகிறது.

ரியல்மீ சி 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.5 அங்குலம்; 720X1600 பிக்ஸல்
இயக்கவேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட குவாட் காமிரா
மின்கலம்: 6000 mAh; 18W வேகமான மின்னேற்றம்
பிராசஸர்: குவல்காம் எய்ட்-கோர் பிராசஸர்

3 ஜிபி+32 ஜிபி வகை போன் ரூ.9,499 சிறப்பு விலையிலும் 4 ஜிபி + 64 ஜிபி வகை போன் ரூ.10,499 சிறப்பு விலையிலும் கிடைக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :