அனிதா பிரச்சனை பெரும் பிரச்சனை.. சண்டை பிடிக்க காரணம் தேடும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் நான்காம் நாள்!

Advertisement

நேற்று பிள்ளையார் சுழிப் போட்டு சண்டையில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக அரங்கேறியது.

ஆரம்பத்தில் இருந்தே அனிதா அவர்களுக்கும் நம் 'மொட்டை சுரேஷுக்கும்' ஒத்துப்போக வில்லை.யார் மேல் தப்பு?யார் சண்டை இழுப்பது என்று பார்வையாளர்களுக்கே குழப்பமாக உள்ளது.வெளியில் மக்கள் எப்படி அனிதாவை வனிதா விஜயகுமாருடன் ஒப்பிட்டு பேசுகிறார்களோ பிக் பாஸ் போட்டியாளரான சோமு ஷேகர் அனிதாவிடம் நீங்கள் செய்வது எல்லாம் வனிதா போல் இருக்கிறது என்று விளையாட்டுதனமாக கூறினார். ஆனால் அனிதா சோமு கூறியதிலிருந்து அழுது கொண்டு 'நான் தப்பு செய்யவில்லை' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.நமது விஜய் டிவியின் செல்ல குட்டியான ரியோ நேற்று தான் வாயை திறந்து பேசினார்.

அனிதாவிடம் சோமு உங்களை பார்த்து ஒரு தடவை தான் சொன்னார்.ஆனால் நீங்கள் மறுபடியும் சொல்லி மக்களின் மனதில் பதியவைப்பது போல் பேசுகிறீர்கள் என்று 100% சரியாக நெற்றியில் அடித்தது போல் பளிச்சுனு கூறினார்.தினமும் சமையல் செய்யும் ஆட்களில் இருந்து தான் ஏதாவது சண்டை பிறக்கிறது.ஒரு பக்கம் மற்ற ஹவுஸ் மெட்ஸ் தங்களின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.பிக் பாஸ் நிகழ்ச்சி சுமாராக தான் செல்கிறது எப்பொழுது கவர்ச்சி நாயகியான ஷிவானி,மற்றும் ரம்யா பாண்டியனின் கதை களம் தொடங்கும் என்று அனைவரும் ஆவலாய் காத்து கொண்டு இருக்கின்றனர்.



Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>