கோபத்தால் நடந்த விபரீதம்!!மகாரஷ்ராவில், தாய் தனது மகளை கல்லால் தாக்கி கொலை செய்த காட்சி

murder done by mother in maharshtra

by Logeswari, Sep 30, 2020, 13:44 PM IST

மகாராஷ்டிராவில் சொந்த மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம்,புனே நகரில் வசிப்பவர் சஞ்சீவினி.இவரின் மகளின் பெயர் அன்பரசி. அன்பரசி வேலை செய்யும் இடத்தில் ஒருவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.ஆனால் ஒரே ஆண்டில் கணவனுக்கும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அன்புக்கரசி கணவனிடம் சண்டை போட்டு விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.சஞ்சீவினி தனது மகளிடம் விசாரித்த போது தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் எல்லையை மீற ஆரம்பித்தது.இதனால் மிகவும் ஆத்திரமடைந்த சஞ்சீவினி பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து தனது மகளின் தலையின் மீது போட்டு கொடுரமாக கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி சஞ்சீவினியை கைது செய்தனர்.சஞ்சீவி மீது வழக்கு தொடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

You'r reading கோபத்தால் நடந்த விபரீதம்!!மகாரஷ்ராவில், தாய் தனது மகளை கல்லால் தாக்கி கொலை செய்த காட்சி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை