காமலாபுர விமான நிலையத்தில் புதிய விமானம்

Advertisement

சேலத்திலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமானம் அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

Flight

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி மத்திய அரசின் டான்  திட்டத்தின் கீழ் ட்ரூ ஜெட் நிறுவனம் சென்னைக்கு சேவையை தொடங்கியது.

இந்த விமான நிறுவனமானது மாலை நேரத்திலும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. இதன்படி அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் ட்ரூ ஜெட் நிறுவனமானது சென்னை-சேலம் இடையே மாலை நேர விமான சேவையை தொடங்க உள்ளதாக சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த விமானம் சேலம் விமான நிலையத்தை 5 மணி 10 நிமிடத்திற்கு வந்தடையும். இங்கிருந்து
5.40க்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு சென்னை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை

READ MORE ABOUT :

/body>