கேரளாவில் ராகுல் காந்திக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு!

மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 3ம் கட்ட தேர்தலில் கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வயநாடு நிலம்பூர் பகுதியில் இயங்கி வரும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வயநாட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கன்யாகுமரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமாருக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் காசு வாங்கிக் கொண்டு ஆதரவு தெரிவித்த சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது, கேரள விஜய் ரசிகர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

ராகுல் காந்தியின் கனவு...! அண்ணனுக்கு ஆதரவாக பிரியங்கா...! பாஜக வியூகம்...! –வயநாடு தேர்தல் களம்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Third-party-organizations-track-porn-viewing-habits
அந்த மாதிரி வெப்சைட் பார்ப்பது இரகசியம் அல்ல
Chandrayaan-2-ready-launching-tomorrow-ISRO-chairman-Sivan
சந்திரயான்-2 நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்கிறது; இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
Heavy-rain-Karnataka-water-released-TN-cauvery-raised
கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு
UP-tragedy-poor-villager-pay-RS-128-CR-bill-restore-electricity-small-home
வீட்டு கரண்ட்பில் ரூ.128 கோடி..? உ.பி. கிராமவாசிக்கு 'ஷாக்' கொடுத்த மின் துறை
Heavy-rain-in-Kerala--red-alert-issued-and-dams-open-in-advance
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை; ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு
Priyanka-meets-firing-victims-rsquo--kin-standoff-UP-govt
சொன்னதை செய்த பிரியங்கா; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
Air-taxi-service-to-Sabarimala-to-be-introduced-this-mandalam-season
'இனி சபரிமலைக்கு பறக்கலாம்' மண்டல, மகர பூஜைக்கு 'ஏர் டாக்சி' சேவை அறிமுகம்
karnataka-released-more-water-in-cauvery-from-krs-and-kabini-dams
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா?
TRS-Leader-Beats-Up-Traffic-Cop-With-Footwear-After-He-Records-Road-Safety-Violation-on-Camera
போலீசை செருப்பால் அடித்த தெலங்கானா பெண் கவுன்சிலர்
supreme-court-released-its-judgements-tamil-transulated-versions
உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழில் வெளியானது
Tag Clouds