it-is-difficult-for-women-to-lose-weight-do-you-know-the-reason

பெண்கள் உடல் எடையை குறைப்பது கடினம்! காரணம் தெரியுமா?

உடல் எடையைக் குறைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. மாதக்கணக்கில் தொடர்ந்து சீராக முயற்சி செய்து வந்தால் மட்டுமே ஓரளவு பலனைக் காண முடியும். உடல் எடையைக் குறைக்கவேண்டுமென்றால் முறையான வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்கவேண்டும்.

Sep 26, 2020, 15:22 PM IST

are-you-active-do-you-know-how-to-find-it

ஆக்டிவ் ஆக இருக்கிறீர்களா? அதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

நான் ஆக்டிவ் ஆகத்தான் இருக்கிறேனா? என்ற கேள்வி பல நேரங்களில் நமக்குள் எழும்பலாம். நிறைய வேலை, ஒரே அலைச்சல் என்றெல்லாம் கூறலாம். ஆனால் உடல்ரீதியாக நாம் செயலூக்கம் உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை அளவிட ஒரு முறை உள்ளது.

Sep 26, 2020, 14:38 PM IST

android-users-alien-is-coming-to-steal-passwords

ஆண்ட்ராய்டு பயனர்களே, பாஸ்வேர்டுகளை திருட வருகிறான் ஏலியன்..!

கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மற்றும் தொடர்பு விவரங்களைத் திருடக்கூடிய ஏலியன் என்னும் தீங்கிழைக்கும் கோப்பை (மால்வேர்) குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இசட்டிநெட் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

Sep 25, 2020, 09:19 AM IST

govt-19-do-you-know-the-three-places-we-should-not-go

கோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா?

உலகில் கோவிட்-19 கிருமி பரவ ஆரம்பித்து ஏறத்தாழ பத்து மாதங்கள் கடந்துவிட்டன. விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இன்னும் இந்தக் கிருமியைக் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளனர். சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Sep 25, 2020, 09:11 AM IST

health-benefits-of-neem-leaf

நோயெதிர்ப்பு அதிகரிக்கும்..கரும்புள்ளிகள் அகலும்..பேன் தொல்லை போக்கும் - வேப்பிலையின் மருத்துவபலன்கள்

நம் கண்ணில் தினமும் படும் மரங்களுள் வேப்ப மரமும் ஒன்று. பல இடங்களில் வேப்ப மரங்கள் இருக்கும். அவற்றை நாம் ஏதோ ஒரு மரம் என்று நினைப்போம். ஆனால், கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும் வேம்பின் இலைகள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை.

Sep 24, 2020, 20:38 PM IST


can-t-sleep-well-at-night-these-may-be-due

இரவில் ஆழ்ந்து உறங்க முடியவில்லையா? இவை காரணமாக இருக்கலாம்..!

சிலரை காலையில் பார்க்கும்போது மிகவும் சோர்வாகக் காணப்படுவர். கேட்டால், இரவில் தூக்கமே இல்லை, என்பர். பலர், இரவில் தங்களால் உறங்கவே முடியாது என்று நம்பவே தொடங்கியிருப்பர். இரவில் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்திற்கு அவசியம்.

Sep 24, 2020, 19:36 PM IST

do-you-test-your-blood-sugar-level-yourself-consider-these

இரத்த சர்க்கரை அளவை நீங்களே சோதிக்கிறீர்களா? இவற்றை கவனியுங்கள்

நீரிழிவு பாதிப்புள்ளோர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவ்வப்போது சோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். சர்க்கரையின் அளவை கவனிக்காமல் விட்டுவிடுவது பல பின்விளைவுகளுக்குக் காரணமாகிவிடும்.

Sep 23, 2020, 22:26 PM IST

apple-store-online-starting-in-india-from-today

ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..!

வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கான இணைய விற்பனையை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 23ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது.

Sep 23, 2020, 15:54 PM IST

simple-test-for-corona-do-you-know-where-the-introduction-is

கொரோனாவுக்கு எளிய சோதனை: எங்கே அறிமுகம் தெரியுமா?

கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Sep 23, 2020, 15:51 PM IST

oneplus-new-processor-available-on-google-play-store-soon

ஒன்பிளஸ் புதிய செயலி: விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்..!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான ஒன்பிளஸ், ஒன்பிளஸ் வெதர் மற்றும் ஒன்பிளஸ் நோட்ஸ் போன்ற செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்படி செய்துள்ளது. ஒன்பிளஸ் மெசேஜஸ் என்ற செயலியும் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும்.

Sep 22, 2020, 15:38 PM IST