ஏன் கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தெரியுமா?? வாங்க தெரிந்துகொள்வோம்..

Advertisement

கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன. கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த முடியும். இது நம் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. இந்த சாற்றை உட்கொள்ள முயலுங்கள். இது உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.

ஊட்டச்சத்தின் பங்கு:-
இதில் கலோரிகள் மிகக் குறைவு. கற்றாழையை வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொள்வது குறைபாடுகளில் இருந்து உங்களை விலக்கி வைக்க உதவி செய்யும். இது பல்வேறு விதமான நோய்களை தடுக்க உதவுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளன.

சரும அழகுக்கு உதவுமா?
இது உங்க சருமத்திற்கு மென்மையான தன்மையை அளிக்கிறது. முன்கூட்டியே நரைக்கப்படுவதை தடுக்கிறது. கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில் அதிகம் உள்ளன. இதனால் உங்கள் சருமம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.

செரிமானம் பிரச்சனையா?
கற்றாழை சாற்றில் செரிமானத்திற்கான பல நொதிகள் உள்ளன. இது மலச்சிக்கல், விட்டமின் குறைபாடுகள் போன்ற பிற மருத்துவ சிக்கல்களை போக்க உதவுகிறது. இது போன்ற பல நன்மைகள் கற்றாழை ஜூஸில் நிறைந்துள்ளது. தினமும் குடித்து பயன்பெறுங்கள்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>