இந்த 7 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும் வெற்றி நிச்சயம்.

நமது அன்றாட வாழ்வில் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படுகிறோம், அன்றாட வாழ்வு மிகவும் பரபரப்பனது, இந்த சூழ்நிலையில் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான நேரம் ஒதுக்கக் கூட முடிவதில்லை. இந்த பரபரப்பான வாழ்க்கையின் இடையிலும் வெற்றி பெறும் சில மனிதர்களும் இருக்கின்றார்கள் அதற்கான காரணம் அவர்கள் நேரத்தை திறமையாக தெளிவாக நிர்வகிக்கின்றனர், அதில் தான் அவர்களது வெற்றியும் இருக்கிறது.


காலை நேரத்தை உனதாக்கு:

அதிகாலை எவ்வளவு சீக்கிரதில் பறவை இரை தேடச் செல்லுமோ அந்த பறவைக்கே உணவு கிடைக்கும் என்கிற பழமொழியை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும். வெற்றி பெற்ற பலர் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து தங்களுடய அன்றைய நாளை தொடங்குகின்றனர். சிலர் சொல்லுவார்கள் "நான் நைட் எவ்வளவு நேரம் ஆனாலும் தூங்காமல் வேலை செய்வேன் ஆனால் காலையில சீக்கிரம் எழுவது கஷ்டம் என்று" ஆனால் இது தவறு ஒரு ஒருவாரம் அதிகலை எழுந்துப் பாருங்கள் அதிகாலை எழுவதால் உங்களுக்கான நேரம் அதிகமாக கிடைக்கும் முதலில் கடினமாக இருந்தாலும் அந்த காலையின் புத்துணர்சியை உணர தொடங்கிவிட்டால் உங்களுக்கு அலாரமே தேவை இருக்காது. வெற்றி பெற்ற மனிதர்கள் தங்களுடைய வேலைகளை ஒருபோதும் நாளை என்று ஒத்தி வைப்பதில்லை.

காலை 8 மணிக்குள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

உடற்பயிற்சி :

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் சுவர் இருந்தால் தான் சித்திரம் வைரய முடியும் எனவே நீங்கள் நலமாக இருப்பது முக்கியம் அதனால் காலை 4.30 அல்லது 5 மணிக்கு எழுந்து தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் , காலை உடற்பயிற்சி அந்த நால் முழுவதும் உஙளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

காலையில் எழுந்தவுடம் உங்கள் மொபைல் போனை எடுக்கவேண்டாம் (அவசர தேவைக்கு தவிர) உங்களுடைய வழக்கமான காலைப் பணிகளை தொடங்குங்கள்.

வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள் வெற்றி பெற்ற மக்கள் தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் படிக்கின்றனர், எப்பொழுதும் கற்றுக்கொள்ள மறக்க வேண்டாம், உங்கள் தொழில், படிப்பு அல்லது உங்களுக்கு விருப்பமான துறையில் புதிது புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்.

"கற்றது கைமண் அளவு கல்லாது உலகளவு" என்ற அவ்வையின் அறிவுரை மனதில் எப்பொழுதும் இருக்கட்டும்

காலை உணவை தவிர்க்காதீர்கள் ஆரோக்கியமான உணவு,உங்களுடைய காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்காதீர்கள். நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள், நேரத்தை யாராலும் சேமித்து வைக்கமுடியாது ஆனால் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..
Tag Clouds