Recent News

மதுரை-கொழும்பு விமானம் 10 மணி நேரத்திற்கு பின்பு ரத்து- பயணிகள் அவதி

மதுரையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் 10 மணி நேரத்திற்கு பின்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளர்கள். Read More

Nov 10, 2018, 12:16 PM IST

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் பரிதாப பலி

அமெரிக்கா வட கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாரடைஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலை காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாக பரவியது. தீ மேலும் பரவுவதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் Read More

Nov 10, 2018, 10:32 AM IST

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க எளிய வழிகள்!

இந்த வழிகளை கடைப்பிடித்தால் போதும் நீங்கள் தேனீயைப் போல சுறுசுறுப்பாகிவிடலாம். Read More

Nov 10, 2018, 07:19 AM IST

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More

Nov 9, 2018, 21:54 PM IST

குஜராத்தில் 16 வயது மாணவி உடலெங்கும் கத்தியால் குத்தி படுகொலை!

பிரேத பரிசோதனையில் அப்பெண் 3க்கு மேற்பட்ட நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், மேலும் 35க்கும் மேற்பட்ட இடங்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்துள்ளது Read More

Nov 9, 2018, 17:21 PM IST

சென்சாரில் நீக்கப்பட்ட சர்காரின் 5 நொடி காட்சிகள் இவைதான்!

அதிமுகவினரின் எதிர்பை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க தயாரிப்பளர் தரப்பு சம்பதம் தெரிவித்தது இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. Read More

Nov 9, 2018, 15:21 PM IST

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா!

உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை குறித்து கேனலிஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. Read More

Nov 9, 2018, 13:56 PM IST

நாட்டு வைத்தியம்:வேலூர் அருகே 9 மாத குழந்தை பலி!

வேலூர் அருகே குழந்தையின் வயிற்றுப் போக்கிற்காக நாட்டு மருந்து கொடுத்துள்ளார்கள் அதன் பக்க விளைவின் காரணமாக ஒன்பது மாத குழந்தை பலியாகிய சம்பவம் பொற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை. Read More

Nov 9, 2018, 12:45 PM IST

சர்கார் பிரச்சனையில் கைது செய்யப்படுவாரா விஜய்?

சர்கார் பட பிரச்சனை இன்னும் குறையவில்லை ஏ.ஆர் முருகதாசை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

Nov 9, 2018, 11:16 AM IST

இந்த 7 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும் வெற்றி நிச்சயம்.

நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள், நேரத்தை யாராலும் சேமித்து வைக்கமுடியாது ஆனால் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். Read More

Nov 9, 2018, 08:09 AM IST