Manjula | Oct 29, 2018, 11:20 AM IST
எம்.எல்.ஏ பதவிக்கு அரசு கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு நாக்கையா வழிக்க முடியும் என நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கேள்வி எழுப்பிள்ளது மக்கள் மத்தியில் எரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. Read More
Manjula | Oct 29, 2018, 10:54 AM IST
பாஜக தலைவரை செருப்பால் அடித்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உத்தர்காண்ட்டில் பரபரப்பு. Read More
Manjula | Oct 29, 2018, 07:56 AM IST
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்து குறித்து அவரது மகன் கபிலன் வைரமுத்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. Read More
Manjula | Oct 27, 2018, 20:05 PM IST
இந்தியா ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Manjula | Oct 27, 2018, 15:58 PM IST
ஒபாமா, ஹிலாரி உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட விவகாரத்தைக் கொண்டு தனக்கு எதிரான அரசியல் சூழலை உருவாக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Manjula | Oct 27, 2018, 14:34 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த ஆசிரமத்துக்கு த தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது Read More
Manjula | Oct 27, 2018, 13:07 PM IST
மர்ம காய்ச்சலுக்கு சிறுவனும், 3 வயது குழந்தையும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Manjula | Oct 27, 2018, 12:50 PM IST
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்ட நிலையில் அதிமுகவில் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது. Read More
Manjula | Oct 27, 2018, 12:08 PM IST
மாணவி சோபியா வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் எனவும், அதனால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். Read More
Manjula | Oct 27, 2018, 11:44 AM IST
நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். Read More