பாஜக தலைவரை செருப்பால் அடித்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உத்தர்காண்ட்டில் பரபரப்பு.
உத்தர்காண்ட் பாஜக தலைவர் அஸ்வினி அரோரா. இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவரது வீட்டினுள் நுழைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி அவரை இழுத்து வந்து செருப்பால் அடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு முன் மத்திய பிரதேச மாநிலம் டின்டோரி மாவட்டம் டின்டோரி ஜில்லா பஞ்சாயத்தின் துணை தலைவர் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணா பார்மர் வீட்டில் வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் தனது செருப்பால் பார்மரை அடிக்க பதிலுக்கு அவர் அந்த பெண்ணை தனது ஷூவால் அடித்த சம்பவம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.