நெல்லையில் மா்ம நோயின் தாக்கம் ரத்தம் கக்கி உயிரிழக்கும் அபாயம்.?

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கீழப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆடுகள் கடந்த சில தினங்களாக மா்ம நோய் தாக்கி சுமாா் 80 ஆடுகள் ரத்தம் கக்கிய நிலையில் உயிாிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

 

கீழப்பம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவா் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த சில தினங்களாக இவரது ஆடுகளும் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிாிழந்து வந்தன. இந்நிலையில் அவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கீழப்பம், களக்காடு, மஞ்சங்குளம் உள்ளிட்ட 10 கிராமங்களில் கால்நடைத்துறை மருத்துவா்கள் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். ஆடுகள் இறப்பிற்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவா்கள் சந்தேகம் தொிவித்துள்ளனா்.

இருப்பினும் ஆடுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவடைந்து ரத்த மாதிரிகளின் முடிவு வெளியான பின்னரே ஆடுகளின் இறப்பிற்கான உண்மையான காரணத்தை தொிவிக்க முடியும் என்று தொிவித்துள்ளனா். ஆடுகள் கொத்து கொத்தாக உயிாிழந்து வருவதால் அப்பகுதி விவசாயிகள்  கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds